சூரிய கதிர்கள் நம்மேல் பட்டால் லட்சுமி அருள் கிட்டும் . அதுசரி எல்லோர் மேலும் தினம் தினம் பட்டுக் கொண்டுதானே இருக்கிறது எந்த கடாட்சாரமும் வாழ்வில் இல்லையே என கேட்கத் தோன்றும், அறிவீராக, காலையில் உதிக்கும் அருணோதயம் இளஞ்சூரிய கதிர்கள் நம் இரு கை உள்ளங்கையில் படவேண்டும், பெற்ற கதிர்களை தலையில் வைத்து எடுக்க வேண்டும், (சூரியனை பார்த்து இரு உள்ளங்கைகளையும்
ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் செய்வது முழு பலன் கொடுக்கும், பெண்கள் தொப்புளை இறுக்கி கட்டும் ஆடையை சற்று தொப்புளை இறுக்காமல் தளர்த்தி கட்டிக் கொண்டோ அல்லது தொப்புளை விட்டு இறக்கி கட்டிக் கொண்டோ வழிபாடு செய்ய வேண்டும் . அவசியம் உடலில் சூரிய கதிர்கள் படவேண்டும் . மேக மூட்டமாகவோ. மரங்கள் மறைத்தோ. உயரமான கட்டிடங்கள் மறைத்தோ இருந்தால் பலன் இல்லை .
நின்ற நிலையில்தான் வணங்க வேண்டும் . சூழ்நிலை இல்லாதவர்கள் அத்திசையை பார்த்து கூறியபடி வணங்கிக் கொள்ளுங்கள், பலன் சற்று தாமதமாக கிடைக்கும் .
வெள்ளி. சனி. ஞாயிறு. திங்கள் இந்த நாட்களிலும் பௌர்ணமி. அமாவாசை. தமிழ்மாத முதல்நாள் ஆகிய தினங்களில் தண்ணீரில் நின்று கூறியபடி சூரிய கதிர்களை பெற்றால் அற்புதமான செல்வ வளத்தையும். புகழ்வளத்தையும்
கல்வி ஞானம் வளருவதோடு செல்வ வளமும் சேரும் மாலை வேளை லக்ஷ்மி நாராயணனாக பாவித்து இரு கைகளையும் வயிற்று தொப்புளுக்கு நேராக வைத்து வணங்கி தொப்புளில் இரு கைகளையும் வைத்து எடுக்கவும், மூன்று முறை இதுபோல் செய்யவும், செல்வத்திற்கான கோரிக்கையை தெளிவாக அன்றாடம் வேண்டவும், இவ்வாறு செய்தால் செல்வ வளம் கூடும், (தொப்புள் லக்ஷ்மி ஸ்தானம் அங்கு லக்ஷ்மி நாராயணரை மாலை வேளை வணங்கி லட்சுமி ஸ்தானத்தில் குவித்த கர சக்திகளை வைத்தால் செல்வ வளம் கூடும்), இந்த முறைகள் கல்வி. செல்வம். ஞானம் இவைகளுக்கான வழிபாடு முறையாகும் .
இங்கு ஒரு எச்சரிக்கையையும
ருத்ரவேளை எதையும் அழிக்கும், தங்களிடம் உள்ள சூன்யம். தீய சக்தி இவைகளை அழிக்கவே அந்த நேரம் பயன்படும், சுபிட்சங்களுக்க
ஒரு தகவலையும் அறியுங்கள், உள்ளங்கையில் ஒரு வேளை தெரியாமல் சூரிய ஒளி கதிர்கள் நேரிடையாக பட்டு விட்டால் தரித்திரம் ஆட்கொள்ளக்கூடாத
உச்சி சூரிய கதிர்கள் நம் உள்ளங்கையில் படக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள், இன்றும்கூட உச்சி வேளையில் வெளியில் அனாவசியமாக போகாதீர்கள் காத்து கருப்பு அன்டும் என்றெல்லாம் பயமுறுத்துவார்க
காலை. மாலை சூரிய பூஜை செய்தாலும் மற்ற எந்த பூஜை வழிபாடு செய்தாலும் உச்சி வேளை கதிர் உள்ளங்கை கண்டால் எல்லாம் செயலிழக்கும், மேலும் ஒரு தகவலை அறியவும், விஷயம் அறிந்த ஆலய அர்ச்சகர்கள் 12 மணிக்கெல்லாம் ஆலயத்தை மூடிவிடுவார்கள்
நன்றி: கிரிதர்மஹாதேவ் தொகுப்புகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக