குணமிகு வியாழக் குருபகவானே!
குரு கீர்த்தனை! முத்துசாமி தீட்சிதர்
மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!
புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்!
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!

குருவும், பிரகஸ்பதியும், ஜீவனும், ஆச்சார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், நீண்ட தாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவருமான உம்மை வணங்குகின்றேன். அமிர்தமயமான பார்வையுள்ளவனும், கிரகங்களுக்குத் தலைவனும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவனும், கருணைப் பார்வை உள்ளவனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனுமான குருவே உன்னை வணங்குகின்றேன்.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஆசார்யரும், தங்க நிறமுள்ளவரும், மூன்று உலகங்களிலும் வணங்கப்படுபவருமான குருபகவானை வணங்குகின்றேன்.
குரு கீர்த்தனை! முத்துசாமி தீட்சிதர்
பிரும்மனுக்கு பிறந்தவரும், தாரையின் கணவருமான
பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!
பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!
மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!
புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக