வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

“ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”


புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம். புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம், புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம். சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும். புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம். புரட்டாசி பௌர்ணமியில் சிவன் திரிபுரம் எரித்தார். திருப்பதியில் புரட்டாசிமாத அமாவாசைக்குப் பின் மகா நவராத்திரி பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது புராணங்கள்.

“ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”

• ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரியா கோவிந்தா
 
• நித்ய நிர்மலா கோவிந்தா
நீல்மேகஸ்யா கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
 
• நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
 
• துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
 
• வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
 
• தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா
 
• மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா
 
• பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
 
• சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
 
• அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சகார கோவிந்தா
 
• கமல தாளக்க்ஷ கோவிந்தா
காமித பலதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
 
• ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
 
• பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா
 
• சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
 
• சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
 
• கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரத கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷ்க கோவிந்தா
 
• வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாச கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா
 
• ஸ்ரீராம கிருஷ்ண கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ் தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
 
• வஜ்ர கவசதர கோவிந்தா
வைஜெயந்தி மால கோவிந்தா
வட்டிகாசு ப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
 
• வில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
 
• பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
 
• ஹதீராம் ப்ரியா கோவிந்தா
ஹரி செர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன் மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷீ ரூபா கோவிந்தா
 
• அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரதன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா
 
• சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷா கோவிந்தா
நித்யசுப ப்ரத கோவிந்தா
நிகில லோலேசா கோவிந்தா
 
• ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹித கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷ்க கோவிந்தா
 
• பரம தயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமல வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா
 
• சேஷாத்ரி நிலய கோவிந்தா
சேஷசாயினி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக