பாத்ரபத (புரட்டாசி) மாத க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி. ப்ரஹதி கெளரி வ்ரதம்.
ப்ருஹதி என்றால் கண்டங்கத்ரிக்காய்.
இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்யலாம் அல்லது கண்டங்கத்ரிக்காய் அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கவும்.
கத்திரிக்காய் சாதம் நிவேத்யம் செய்யவும்..
இதனால் நாம் விரும்பும் அளவை விட மிக பெரிய அளவில் நாம் எதிர் பாராத நேரத்தில் நன்மைகள் வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக