சனி, 10 செப்டம்பர், 2016

ஷோடச லட்சுமி விரதம்!


புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது, "ஷோடச லட்சுமி விரதம்' ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் 16 வகையான செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக