ஓம் நமஸ்தே பகவதே நமோ நாராயணாயதே:
ஓம் நமஸ்தே பகவதே சர்வஞ்ஞாய நமோ நம:
கோர சம்சாரார்ணவஸ்ய தாரகாய நமோ நம:
தாரக ப்ரஹ்ம ரூபாய பூதநாதாயதே நம:
போத ரூபாய பூதாய புண்ய பூர்ணாயதே நம:
வர்ணத்ரய யுதேகாய ஓங்காராய நமோ நம:
பகாராய நமஸ்துப்யம் ரேபாந்தாய நமோ நம:
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம:
யகாராய தகாராய ரேபாந்தாய நமோ நம:
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம:
ஸ்ரீச ஸங்கர புத்ராய ஸர்வதா தே நமோ நம:
ஹர போ சங்கடம் தேவ ஸகலம் ஸகலேஸ்வர:
தேவேச விஸ்வ கர்த்தாஸ்த்வம் பரிபாஹி ஜகத்பதே
விச்வபர்த்தா ஜய ஸதா ஹர்தா யப்ரபோஜ
சர்வவேஷாம் ஜீவ லோகானாம் ஏக ஜீவஸ்வரூபக
தேவ தேவ ஜயத்வம் போ ஸர்வதா சர்வநாயக
தர்மசாஸ்தா ஜயபவான் ஜன்மதுக்க வினாசனா.
- பூதநாதோபாக்யானம்
குறிப்பு:
‘மஹிஷியை வதம் செய்த ஐயப்பனைப் போற்றி தேவர்கள் இவ்வாறு துதித்தனர். அதனால் மனம் மகிழ்ந்த ஐயப்பன், யாரெல்லாம் இத்துதியை பாராயணம் செய்கின்றனரோ அவர்களை எப்போழுதும், எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பேன் என உறுதியளித்தார்’ என ஐயப்பன் அருளிய பூதநாதோபாக்யானம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துதியை கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் மகர ஜோதி தரிசனம் தரும் தை மாத முதல் தேதி வரை பாராயணம் செய்து வந்தால் ஐயப்பன் திருவருள் கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக