சமித்துக்கள்
வில்வம் (சித்திரை)-- ராஜ்யசம்பத்து
வில்வபழம்---------- செல்வங்களை பெறலாம்
பலாசு (பூரம் )------- சந்திரகிரக தோஷம் நீங்கும்
துளசி --------- திருமணத்தடை அகலும்,விவாகம் நடக்க
அரசு ( பூசம் )----- குரு சமித்து தலைமை பதவி வரும்
வெள்ளெருக்கு------- சூரியன் சமித்து அஷ்டமாசித்திகளையும் , சர்வ வசியங்களையும் அடையலாம்
(திருவோணம்)
அத்தி (கார்த்திகை)-- சுக்ரன் விரும்பியபொருள் கிடைக்கும்
வன்னி(அவிட்டம்)-- சனி சமித்து சகல தெய்வங்களும் மகிழும்
தர்ப்பை ------------ கேது சமித்து ஞான விருத்தி
அருகம்புல்---------- ராகு சமித்து பூர்வஜன்ம வினைகள் நீங்க
கரும்பு-------------- மனம் போல் மாங்கல்யம்
ஆல் (மகம் ) ------ யமன் ப்ரீத்தி.ஆயுள் கூடும்
வல்லாரை --------- சரஸ்வதி கடாட்சம்
சந்தனம் ---------- லட்சுமி கடாட்சம்
வேங்கை(அஸ்தம்)- பில்லி சூன்யம்,ஏவல் அகலும்
பூவரசு ----------- அரசு சமித்தின் பலன்
மஞ்சள்------------ முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்திற்கு சிறந்தது. சகல ரோக நிவர்த்தி ,
கல்வி, செல்வ சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக