ஆதித்ய ஹிருதயம் படித்தால் அளவிலா
பலன்களைப் பெறலாம்.
படிக்க இயலாதவர்கள், சூரியனின் 12 நாமங்களான...
ஓம் மித்ராய நம
ஓம் ரவயே நம
ஓம் சூர்யாய நம
ஓம் பானவே நம
ஓம் ககாய நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம
ஓம் மரீசயே நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் சவித்ரே நம
ஓம் அர்க்காய நம
ஓம் பாஸ்கராய நம
-என்பதை சொல்லி வழிபடலாம்.
ஓம் மித்ராய நம
ஓம் ரவயே நம
ஓம் சூர்யாய நம
ஓம் பானவே நம
ஓம் ககாய நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம
ஓம் மரீசயே நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் சவித்ரே நம
ஓம் அர்க்காய நம
ஓம் பாஸ்கராய நம
-என்பதை சொல்லி வழிபடலாம்.
‘ஓம் ஸ்ரீ சிவ சூர்யாய நம’
என்ற 12 தடவை சொல்லி சூரியன் இருக்கும் திசையை நோக்கி 12 தடவை வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டால் ஆரோக்கியம் பெருகும்.
கல்வி விருத்தி அடையும்.
வெற்றிகள்
உண்டாகும்.
எதிரிகள் அழிவார்கள்.
சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகை ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக