திங்கள், 29 பிப்ரவரி, 2016
ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்திர சத நாமாவளி!
ஓம் அச்யுதாய நம:
ஓம் அதீந்தராய நம:
ஓம் அனாதிநிதனாய நம:
ஓம் அளிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஸ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனத்தாய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் ஷேத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சதுர்வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜயோதிஷே நம:
ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்தமூர்த்தயே நம:
ஓம் துஸ்வப்ன நாஸனாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் தனஞ்ஜயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷய நம:
ஓம் ப்ருஹத்ரூபாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மதுஸூதனாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாமாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யக்ஞகுஹ்யாய நம:
ஓம் யஜ்ஞபதயே நம:
ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீபதே நம:
ஓம் லோகாத்யக்ஷய நம:
ஓம் லோஹிதாக்ஷய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸுப்ரதாய நம:
ஓம் வஸுமனஸே நம:
ஓம் வ்யக்திரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக்ஸேனாய நம:
ஓம் வ்ருஷாதராய நம:
ஓம் வேதவிதே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்டாய நம:
ஓம் ஸரணாய நம:
ஓம் ஸாந்நாய நம:
ஓம் ஸார்ங்கதன்வனே நம:
ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:
ஓம் ஸிகண்டனே நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் ஸ்ருதிஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதாயோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரானந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஓம் ஹிரண்யநாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய நம:
ஆதித்ய ஹ்ருதயம்
ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்
1) ஆதித்ய ஹ்ருதயம்: புண்ய மயமான ஆதித்ய ஹ்ருதயம்
2) ஸர்வ சத்ரு விநாசனம் (அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
3) ஜயாவஹம் (வெற்றி தருவது)
4) அக்ஷய்யம் பரமம் சிவம் (அழிவற்ற உயர் மங்களத்தைத் தருவது)
5) ஸர்வ மங்கள மாங்கல்யம் (எல்லா நலன்களையும் தருவது)
6) ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
7) சிந்தா சோக ப்ரஸமனம் (துயர், துயருறு சிந்தனைகளைப் போக்கவல்லது)
8) ஆயுர்வர்த்தனம் உத்தமம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
ஆதித்ய ஹ்ருதயம் - ஸ்லோகம்1) ஆதித்ய ஹ்ருதயம்: புண்ய மயமான ஆதித்ய ஹ்ருதயம்
2) ஸர்வ சத்ரு விநாசனம் (அனைத்து எதிரிகளையும் அழிக்க வல்லது)
3) ஜயாவஹம் (வெற்றி தருவது)
4) அக்ஷய்யம் பரமம் சிவம் (அழிவற்ற உயர் மங்களத்தைத் தருவது)
5) ஸர்வ மங்கள மாங்கல்யம் (எல்லா நலன்களையும் தருவது)
6) ஸர்வ பாப ப்ரணாஸனம் (அனைத்து பாவங்களையும் போக்குவது)
7) சிந்தா சோக ப்ரஸமனம் (துயர், துயருறு சிந்தனைகளைப் போக்கவல்லது)
8) ஆயுர்வர்த்தனம் உத்தமம் (நீண்ட ஆயுளைத் தர வல்லது)
இந்த ஸ்லோகத்தை ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்!
ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:
ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்
ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்
சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:
பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:
வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:
ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே
நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:
ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:
தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே
நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:
ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்
வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:
ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ
பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு
அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்
ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்
ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்
ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்
அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி
என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை.
தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்
சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்
ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்
பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்
ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்
நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்
ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்
சங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
மேற்கொண்ட ஒவ்வொன்றையும் தினந்தோறும் 11 முறை பாராயணம் செய்யவும்
ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம
மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்.

நின்ற திருத்தாண்டகம்
சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், " நின்ற திருத்தாண்டகம் " எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)
6.94 - நின்ற திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 6.094.1
பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. 6.094.2
மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.094.3
மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.094.4
காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. 6.094.5
தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.094.6
ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கௌதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. 6.094.7
மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். 'யாது நிகழினும் நிகழ்க' எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாதி தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 6.094.8
பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும், வேள்வித்தீயும், அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும், நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. 6.094.9
பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னையடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. 6.094.10
மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத்திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவலோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

சனி, 27 பிப்ரவரி, 2016
லலிதா அஷ்டோத்திர சத நாமாவளி
1. ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நமஹ
2. ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோ நமஹ
3. ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோ நமஹ
4. ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நமஹ
5. ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவண்யாயை நமோ நமஹ
6. ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோ நமஹ
7. ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோ நமஹ
8. ஓம் வஜ்ர மாணிக்ய கடக கிரீட்டாயை நமோ நமஹ
9. ஓம் கஸ்தூரி திலக உல்லாச நிதிலாயை நமோ நமஹ
10. ஓம் பஸ்ம ரேக்காங்க்கித லசன் மஸ்தகாயை நமோ நமஹ
11. ஓம் விகசாம் போரூஹ தல லோசநாயை நமோ நமஹ
12. ஓம் சரத் சாம்பேய புஷ்பாப நாஸிகாயை நமோ நமஹ
13. ஓம் லசத் காஞ்சன தாடங்க யுகளாயை நமோ நமஹ
14. ஓம் மணி தர்ப்ப ஸம்காச கபோலாயை நமோ நமஹ
15. ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதநாயை நமோ நமஹ
16. ஓம் கம்பூ பூக ஸமச்சாயா கந்தராயை நமோ நமஹ
17. ஓம் ஸூபக்வ தாடிமி பீஜ ரதநாயை நமோ நமஹ
18. ஓம் ஸ்தூல முக்தாப லோதார ஸூஹாராயை நமோ நமஹ
19. ஓம் கிரீஷ பத்த மாங்கல்ய மங்கலாயை நமோ நமஹ
20. ஓம் பத்ம பாசாங்குச லஸத் கராப்ஜாயை நமோ நமஹ
21. ஓம் பத்ம கைரவ மந்தார ஸீமாவிந்யை நமோ நமஹ
22. ஓம் ஸ்வர்ண கும்ப யுக்மாப ஸுகுச்சாயை நமோ நமஹ
23. ஓம் ரமணீய சதுர்பாஹூ ஸ்ம்யுக்தாயை நமோ நமஹ
24. ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நமோ நமஹ
25. ஓம் ப்ருஹத் சௌவர்ண சௌந்தர்ய வசநாயை நமோ நமஹ
26. ஓம் ப்ருஹத் நிதம்ப விலஸத் ரசநாயை நமோ நமஹ
27. ஓம் சௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோ நமஹ
28. ஓம் திவ்யபூஷன சந்தோஹ ரஞ்சிதாயை நமோ நமஹ
29. ஓம் பாரிஜாத குனாதிக்ய பதாப்ஜாயை நமோ நமஹ
30. ஓம் ஸூபத்மராக ஸங்காச சரணாயை நமோ நமஹ
31. ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நமோ நமஹ
32. ஓம் ஸ்ரீகண்ட நேத்ர குமுத சந்திரிகாயை நமோ நமஹ
33. ஓம் சசாமர ரமாவாணி வீஜிதாயை நமோ நமஹ
34. ஓம் பக்த ரக்ஷன தாக்ஷின்ய கடாக்ஷாயை நமோ நமஹ
35. ஓம் பூதேஷ ஆலிங்கன உத்பூத புளன்காயை நமோ நமஹ
36. ஓம் அனங்க ஜனகாபாங்க பீக்ஷநாயை நமோ நமஹ
37. ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஸிரோரத்ன ரஞ்சிதாயை நமோ நமஹ
38. ஓம் சசீமுக்ய அமரவது ஸேவிதாயை நமோ நமஹ
39. ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாண்ட மண்டலாயை நமோ நமஹ
40. ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நமோ நமஹ
41. ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நமோ நமஹ
42. ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமோ நமஹ
43. ஓம் தேவர்ஷி ஸம்ஸ்தூய மானவைபவாயை நமோ நமஹ
44. ஓம் கலசோத்பவ துர்வாச பூஜிதாயை நமோ நமஹ
45. ஓம் மத்தேப வக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமோ நமஹ
46. ஓம் சக்ர ராஜ மஹா யந்த்ர மத்ய வர்த்தின்யை நமோ நமஹ
47. ஓம் சிதக்னி குண்ட ஸம்பூத ஸுதேகாயை நமோ நமஹ
48. ஓம் ஸசாங்க கண்ட ஸம்யுக்த மகுடாயை நமோ நமஹ
49. ஓம் மஹத் ஹம்ஸவது மந்த கமநாயை நமோ நமஹ
50.ஓம் வந்தாரு ஜன ஸந்தோஹ வந்திதாயை நமோ நமஹ
51. ஓம் அந்தர் முக ஜனா நந்த பலதாயை நமோ நமஹ
52. ஓம் பதிவ்ரதாங்கன அபீஷ்ட பலதாயை நமோநமஹ
53. ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நமோ நமஹ
54. ஓம் நிரஞ்சன சிதானந்த ஸம்யுக்தாயை நமோ நமஹ
55. ஓம் ஸஹஸ்ர சூர்ய ஸந்யுக்த பிரகாஷாயை நமோ நமஹ
56. ஓம் ரத்ன சிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நமோ நமஹ
57. ஓம் ஹானி வ்ருத்தி குனாதிக்ய ரஹிதாயை நமோ நமஹ
58. ஓம் மஹா பத்மாடவீ மத்ய நிவாஸாயை நமோ நமஹ
59. ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷூப்தீநாம் ஸாக்ஷிபூத்யை
நமோ நமஹ
60. ஓம் மஹா பாபௌஹ பாபானாம் விநாசின்யை நமோ நமஹ
61. ஓம் துஷ்ட பீதி மஹா பீதி பஞ்சநாயை நமோ நமஹ
62. ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேரகாயை நமோ நமஹ
63. ஓம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜ நிலயாயை நமோ நமஹ
64. ஓம் அநாஹத மஹா பத்ம மந்திராயை நமோ நமஹ
65. ஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை நமோ நமஹ
66. ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோ நமஹ
67. ஓம் வாணி காயத்ரி ஸாவித்ரி ஸந்துதாயை நமோ நமஹ
68. ஓம் நீலாரமா பூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நமோ நமஹ
69. ஓம் லோபா முத்ரார்ச்சித ஸ்ரீமத் சரணாயை நமோ நமஹ
70. ஓம் ஸஹஸ்ர ரதி சௌந்தர்ய சரீராயை நமோ நமஹ
71. ஓம் பாவனா மாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நமோ நமஹ
72. ஓம் நத சம்பூர்ண விக்ஞான ஸித்திதாயை நமோ நமஹ
73. ஓம் த்ரிலோசன க்ருத உல்லாச பலதாயை நமோ நமஹ
74. ஓம் ஸ்ரீ ஸூதாபி மணித்வீ ப மத்யகாயை நமோ நமஹ
75. ஓம் தக்ஷாத்வர விநிர்பேத ஸாதநாயை நமோ நமஹ
76. ஓம் ஸ்ரீ நாத ஸோதரி பூத ஷோபிதாயை நமோ நமஹ
77. ஓம் சந்த்ர சேகர பக்தார்த்தி பஞ்சநாயை நமோ நமஹ
78. ஓம் ஸர்வோபாதி விநிர் முக்த சைதன்யாயை நமோ நமஹ
79. ஓம் நாம பாராயண அபீஷ்ட பலதாயை நமோ நமஹ
80. ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நமோ நமஹ
81. ஓம் ஸ்ரீ சோடசாக்ஷரி மந்த்ர மத்யகாயை நமோ நமஹ
82. ஓம் அநாதி அந்த்த ஸ்வயம் பூத திவ்யமூர்த்யை நமோ நமஹ
83. ஓம் பக்த ஹம்ஸவதி முக்ய நியோகாயை நமோ நமஹ
84. ஓம் மாத்ரு மண்டல ஸம்யுக்த லலிதாயை நமோ நமஹ
85. ஓம் பண்டதைத்ய மஹாஸத்ம நாசநாயை நமோ நமஹ
86. ஓம் க்ருர பண்ட சிரச்சேத நிபுநாயை நமோ நமஹ
87. ஓம் தர அச்சுத சுராதீச ஸுகதாயை நமோ நமஹ
88. ஓம் சண்ட முண்ட நிஷும்பாதி கண்டநாயை நமோ நமஹ
89. ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஷிக்ஷநாயை நமோ நமஹ
90. ஓம் மஹிஷாஸுர தோர்வீர்ய நிக்ரஹாயை நமோ நமஹ
91. ஓம் அப்ர கேச மஹோத்ஸாஹ காரணாயை நமோ நமஹ
92. ஓம் மஹேச யுக்த நடன தத்பராயை நமோ நமஹ
93. ஓம் நிஜ பத்ரு முகாம்போஜ சிந்த்தநாயை நமோ நமஹ
94. ஓம் வ்ருஷ பத்வஜ விக்ஞான தபஸ் ஸித்யை நமோ நமஹ
95. ஓம் ஜன்ம ம்ருத்யு ஜரா ரோக பஞ்சநாயை நமோ நமஹ
96. ஓம் விரக்தி பக்தி விக்ஞான ஸித்திதாயை நமோ நமஹ
97. ஓம் காமக்ரோதாதி ஷட்வர்க நாசநாயை நமோ நமஹ
98. ஓம் ராஜ ராஜார்ச்சித பத ஸரோஜாயை நமோ நமஹ
99. ஓம் ஸர்வ வேதாந்த ஸம்ஸித்த ஸுதத்வாயை நமோ நமஹ
100. ஓம் ஸ்ரீ வீர பக்த விக்ஞான நிதநாயை நமோ நமஹ
101. ஓம் அசேஷ துஷ்ட தனுஜ ஸுதநாயை நமோ நமஹ
102. ஓம் ஸாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை
நமோ நமஹ
103. ஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை நமோ நமஹ
104. ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுத வேஷாட்த்யாயை நமோ நமஹ
105. ஓம் ஸூமபானேஷூ கோதண்ட மண்டிதாயை நமோ நமஹ
106. ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்கலாயை நமோ நமஹ
107. ஓம் மஹா தேவ ஸமா யுக்த மஹா தேவ்யை நமோ நமஹ
108. ஓம் சதுர் விம்சதி தத்வைக்க ஸ்வரூபாயை நமோ நமஹ.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)