ஸ்ரீ மகாலட்சுமி தேவி அஷ்டலட்சுமிகள் என்ற வகையில் எண்வகைப் பெரு வடிவங்கள் கொண்டும் தம்மை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சகல விதமான வாழ்க்கை வளங்களையும் அள்ளி அள்ளித் தந்து ஜொலிக்கிறாள். அதன் விவரம் வருமாறு:-
1. ஸ்ரீ ஆதி லட்சுமி - அக அழகும், புற அழகும், கல்யாண வாழ்வும் தருபவள்.
2. ஸ்ரீ சந்தான லட்சுமி - குழந்தைப் பேறு தருபவள்.
3. ஸ்ரீ வித்யா லட்சுமி - கல்வியையும், கலைஞானங்களையும் கற்கச் செய்பவள்.
4. ஸ்ரீ தன லட்சுமி - சகல செல்வங்களும் அள்ளித் தருபவள்.
5. ஸ்ரீ தான்ய லட்சுமி - தானியங்கள் அனைத்தையும் செழிக்கச் செய்பவள்.
6. ஸ்ரீ கஜ லட்சுமி - ராஜ போகமான வாழ்வளிப்பவள்.
7. ஸ்ரீ வீர லட்சுமி - மனஉறுதியும், உடலுறுதியும், செயலாற்றலும் தருபவள்.
8. ஸ்ரீ விஜய லட்சுமி - வெற்றிகளை அள்ளித்தருபவள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக