வெள்ளி, 10 ஜூலை, 2015

ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்!



 
க்ருத யுகத்தில் உலகம் நன்முறையில் இயங்க மஹாவிஷ்ணுவின் அம்சமாக ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார் இவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
இவர் முதலில் ஸ்ரீ அத்ரி முனிவரிடம் சகல வித்தைகளையும் கற்றார். பின்னர் ஸ்ரீ அத்ரி முனிவரின் புதல்வரும் அவதூத சத்குருவுமான ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு

1. விரும்பிய போதெல்லாம் ஆயிரம் கைகள் வரும் வரம்.

2. இவரது ராஜ்யத்தில் யாராவது அதர்மம் செய்ய நினைத்தால் அவர்கள் பயமடைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடும் வரம்.

3. எல்லா உலகங்களையும் வென்று அரசாளும் வரம்.

4. இவரை யுத்தத்தில் எதிர்ப்பவர்களை விட இவரிடத்தில் அதிகமான சேனை வீரர்கள் உருவாகும் வரம்.
 
இந்த நான்கு வரங்களைப் பெற்று அவரது சீடர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.


ராவணனை விடப் பலம் பொருந்தியவர். ஒரு சமயம் ராவணணைக் கட்டி இழுத்துச் சிறைப் பிடித்தார் பின்னர் ராவணனின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்கி ராவணனை விடுதலை செய்தார்.

இவரை வழிபடுபவர்களுக்கும், இவர் சரிதத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாவருக்கும் பெரும் நன்மை உண்டாகும்.
 
 
ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்
 
ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே
மஹா சூஷ்மாய தீமஹி
தந்நோ அர்ஜுநஹ் ப்ரசோதயாத்!
 


இவரது மந்திரம் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க, இழந்த செல்வ நிலையைத் திரும்பப் பெற, அடகு வைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட, கடன் தீர போன்ற நன்மைகளை நிறைவாய் அருள வல்லது.

தொலைந்து போன நபர்  அல்லது பொருள் திரும்பக் கிடைக்க,

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |

ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| 
ராஜ சஹஸ்த்ரபாஹுகம் ||
யஸ்ய ஸ்மரண மாத்ரேன||
(........... )கதம் நஷ்டம் சலப்யதே  || 
கதம் என்ற சொல்லின் முன்னால் காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர் சேர்த்து ஜெபிக்க வேண்டும்.
 
கார்த்த வீர்யார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள். இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்பதால் தன்  ஆயிரம் கைகளால் நஷ்டம் வராமல், காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்க உதவ  உதவிக்கழைக்கும் சுலோகம் இது
 
 
இழந்த செல்வ நிலையைத் திரும்பபெற, அடகுவைத்த நிலம், நகையை விரைவில் மீட்ட  கீழ்க்கண்ட இரண்டு மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.:-

மந்திரம் 1.

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ |
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரநாத் தேவ ஹ்ருதம் நஷ்டம் ச லப்யதே  ||

மந்திரம் 2.

க்ருத வீர்ய சுதோ ராஜா சஹஸ்ர புஜமண்டலஹ |
அவதாரோ ஹரே சாக்ஷாத் பாவயேத் சகலம் மம|
கார்த்த வீர்யார்ஜுனோ நாம ராஜ பாஹு சஹஸ்த்ரவான்|
தஸ்ய ஸ்மரன மாத்ரேன நஷ்டத்ரவ்யம் ச லப்யதே  || 

செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இவரை வழிபடச் சிறப்பு.
 
 

குபேர செல்வமும் சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்


1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்ய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!


2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம், க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!


3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தனதானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!


4. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!


5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!


6. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!


7. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!


8. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!


9. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!


10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!


11. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!


12. ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!


13. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!


14. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!


15. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி குபேர தேவாய நமஹ!


16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய குபேர தேவாய நமஹ!



இம் மந்திரத்தினை காலை மாலை வேளையில் பூஜையில் ஜெபம் செய்து வர அஷ்ட ஐஸ்வர்யமும், லட்சுமி கடாட்சமும், புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள்.





 

புதன், 8 ஜூலை, 2015

ஸௌபாக்யம் வர்ஷிக்கும் ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்!


த்யான ஸ்லோகம்:

வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ண ஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷலக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்யலக்ஷ்மீம்

நமஸ்கார ஸ்லோகங்கள்:

ஓம்ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:

1)
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகலஸௌபாக்யலக்ஷ்மீம்

சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌபாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸாரஷேத்ரப்ரஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்சரணம் ப்ரபத்யே!

2)
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்தசாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்யபாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதனதான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திசம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திசம்பன்ன லக்ஷ்மீம்சரணம் ப்ரபத்யே!

3)
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷலக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதிலக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூபலக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!

4)
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யாவிருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹலக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாசலக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!

5)
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌபாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவதபூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம்பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதிலக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!

6)
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷலக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!

7)
ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வமூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹயோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!

8)
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞானலக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோதலக்ஷ்மீம்
ஹ்ருதகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸாரலக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்ட ஐஸ்வர்ய சகல ஸௌபாக்ய
ஸ்லோகலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே!




ஐஸ்வர்யமளிக்கும் மகாலட்சுமி ஸ்துதி


ஆதிலக்ஷ்மி நமஸ்துதே(அ)ஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீ
யசோதேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே

ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து புத்ரபௌத்ர ப்ரதாயினி
புத்ரான்தேஹி தனம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

வித்யாலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணீ
வித்யாம் தேஹி கலாம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

தனலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வதாரித்ர்ய நாசினி
தனம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

தான்யலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வாபரணபூக்ஷிதே
தான்யம் தேஹி தனம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

மேதாலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து கலிகல்மஷநாசினி
ப்ரஜ்ஞாம்தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

கஜலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வதேஸ்ரூபிணி
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி, ஸர்வகாமாம்ச்ச தேஹி மே

வீரலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே
வீர்யம் தேஹி பலம் தேஹி, ஸர்வகாமாம்ச்ச தேஹி மே

ஜயலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து பராசக்திஸ்வரூபிணி
ஜயம் தேஹி சுபம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

பாக்யலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸெளமாங்கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்ச்ச தேஹி மே

கீர்த்திலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து விஷ்ணு வக்ஷஸ்த்தலஸ்த்திதே
கீர்த்திம்தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வஸித்திப்ரதாயினீ
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

ஸித்தலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வரோகநிவாரணி
ஸித்திம்தேஹிச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

ஸெளந்தர்யலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வாலங்கார சோபிதே
ரூபம் தேஹிச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்சச தேஹி மே

ஸாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து புக்திமுக்தி ப்ரதாயினி
மோக்ஷம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்ச்ச தேஹி மே

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே தேவி நாராயணி! நமோ(அ)ஸ்து தே!

சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய ஸம்பதாம்
மம சத்ரு விநாசாய தீபஞ்யோதி நமோ(அ)ஸ்து தே!

புதன், 24 ஜூன், 2015

ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா!

 
 
துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ

துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ

நாமாவளி மிமாம் யஸ்து துர்காயா மம மாநவ
படேத் சர்வ பயாந் முக்தோ பவிஷ்ய தி ந ஸம்சய!  
 
 
 
ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது
ஸ்ரீ துர்கா தேவியின் திருநாமம்.

இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால் மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.
 
 
 
 

ஶ்ரீ சண்டீத்வஜ ஸ்தோத்ரம்!

அஸ்ய ஶ்ரீ சண்டீத்வஜ ஸ்த்ரோத்ர மஹாமந்த்ரஸ்ய மார்கண்டே ருஶி:
அனுஶ்துப் ந்த: ஶ்ரீமஹாலக்ஷ்மீர்தேவதா ஶ்ராம் பீஜம் ஶ்ரீம் ஶக்தி:
ஶ்ரூம் கீலகம் மம வாஞ்சிதார்த லஸித்த்யர்தம் வினியோக:
அஞ்கன்யஸ:
ஶ்ராம் ஶ்ரீம் ஶ்ரும் ஶ்ரைம் ஶ்ரௌம் ஶ்ர: இதி கர ஹ்ருயாதின்யாஸௌ
ஶ்யானன்


ஓம்
ஶ்ரீம் நமோ ஜகத்ப்ரதிஷ்டாயை தேவ்யை பூத்யை நமோ நம:
பரமானந்தரூபாயை நித்யாயை ஸததம் நம: 1

நமஸ்தேஸ்து மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 2

ரக்ஷமாம் ஶரண்யே தேவி -தான்ய-ப்ரதாயினி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 3

நமஸ்தேஸ்து மஹாகாலீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 4

நமஸ்தேஸ்து மஹாலக்ஷ்மீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 5

மஹாஸரஸ்வதீ தேவீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 6

நமோ ப்ராஹ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 7

நமோ மஹேஶ்வரீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 8

நமஸ்தேஸ்து கௌமாரீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 9

நமஸ்தே வைஷ்ணவீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 10

நமஸ்தேஸ்து வாராஹீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 11

நாரஸிம்ஹீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 12

நமோ நமஸ்தே இந்த்ராணீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 13

நமோ நமஸ்தே சாமுண்டே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா   14

நமோ நமஸ்தே நந்தாயை பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 15

ரக்ததந்தே நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 16

நமஸ்தேஸ்து மஹாதுர்கே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 17

ஶாகம்பரீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா  18

ஶிவதூதி நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 19

நமஸ்தே ப்ராமரீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 20

நமோ நவக்ரஹரூபே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 21

நவகூட மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 22

ஸ்வர்ணபூர்ணே நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 23

ஶ்ரீஸுந்தரீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 24

நமோ வதீ தேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 25

திவ்யயோகினீ நமஸ்தே பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 26

நமஸ்தேஸ்து மஹாதேவி பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 27

நமோ நமஸ்தே ஸாவித்ரீ பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா   28

ஜயலக்ஷ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 29

மோக்ஷலக்ஷ்மீ நமஸ்தேஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி
ராஜ்யம் தேஹி னம் தேஹி ஸாம்ராஜ்யம் தேஹி மே ஸதா 30

சண்டீத்வஜமிதம் ஸ்தோத்ரம் ஸர்வகாமபலப்ரதம்
ராஜதே ஸர்வஜந்தூநாம் வஶீகரண ஸாதனம் 32

ஶ்ரீசண்டீ³த்வஜ ஸ்தோத்ரம்

பதினெண் புராணங்கள்!

பிரம்ம புராணங்கள்;

பிரம்ம புராணம்,பிரம்மாண்ட புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம்,மார்க்கண்டேய புராணம்,பவிசிய புராணம்.

வைணவ புராணங்கள்;
விஷ்ணு புராணம்,பாகவத புராணம்,நாரத புராணம்,கருட புராணம்,பத்ம புராணம்,வராக புராணம்,வாமன புராணம்,கூர்ம புராணம்,மச்ச புராணம்,கல்கி புராணம்.

சிவ புராணங்கள்;
சிவமகாபுராணம்,லிங்க புராணம்,கந்த புராணம்,ஆக்கினேய புராணம்,வாயு புராணம்
உபபுராணங்கள் (18):

சூரிய புராணம்,கணேச புராணம்,காளிகா புராணம்,கல்கி புராணம்,சனத்குமார புராணம்,நரசிங்க புராணம்,துர்வாச புராணம்,வசிட்ட புராணம்,பார்க்கவ புராணம்,கபில புராணம்,பராசர புராணம்,சாம்ப புராணம்,நந்தி புராணம்,பிருகத்தர்ம புராணம்,பரான புராணம்,பசுபதி புராணம்,மானவ புராணம்,முத்கலா புராணம்.